தேவ சமுகத்தில் ஜாக்கிரதை!
«“உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள்...” — எபிரெயர் 3:15»
இன்றைய வேத பகுதி: எபிரெயர் 3:1–19 தேவ சமுகம் — பெரிய ஆசீர்வாதம்: மின்சாரம் நம்முடைய வீடுகளுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. நல்ல காற்றோட்ட வசதியை ஏற்படுத்துகிறது. பலவிதமான இயந்திரங்களை இயக்க உதவுகிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு மின்சாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதே மின்சாரத்தைத் தகுந்த எச்சரிக்கையின்றி கையாளும்போது அது மிகுந்த ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆசீர்வாதமான ஒன்றை சரியான முறையில் பயன்படுத்...
Read
Leave a Comment