Jesus Power
Ministries

✦
✦
Faith • Truth • Hope

Faith Digest

Discover inspiring Bible messages, practical Christian teachings, devotional thoughts and faith-building reflections for everyday life.

Showing archive October 2026
Clear Filter
எதற்காக விசுவாசம்?
21 Oct

எதற்காக விசுவாசம்?

«“நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி...” — ஆதியாகமம் 12:2»

📖 இன்றைய வேத பகுதி: ஆதியாகமம் 12:1–7 விசுவாசம் யாருடைய விருப்பத்திற்காக? : ஆபிரகாமின் மனைவி சாராள் ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பதும், அந்தக் குழந்தையின் மூலம் ஒரு பெரிய சந்ததி தோன்ற வேண்டும் என்பதும், ஆபிரகாமின் இருதயத்தில் உதித்த சுய ஆசைகள் அல்ல. அவை தேவனுடைய இருதயத்தில் தோன்றிய விருப்பங்கள். தேவன் தம்முடைய திட்டத்தையும் விருப்பத்தையும் ஆபிரகாமின் வாழ்க்கையில் வெளிப்படுத்தினார். பின்னர், அந்த தேவ விருப்பங்கள...

Read
பணத்தின் தன்மைகள்
20 Oct

பணத்தின் தன்மைகள்

«“ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்...” — லூக்கா 16:19»

📖 இன்றைய வேத பகுதி: லூக்கா 16:19–31 பணம் பயனுள்ளது; ஆனால் அது நம்மை மாற்றவும் முடியும் : பணம் மனித வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளது. அன்றாடத் தேவைகளை நிறைவேற்றவும், குடும்பத்தைப் பராமரிக்கவும், பிறருக்கு உதவவும் பணம் அவசியமான ஒரு கருவியாகும். ஆனால், பணம் நம்மை எளிதாக மாற்றும் தன்மையுடையது. பணம் இல்லாத நாட்களில் நல்ல பண்புகளோடு, தாழ்மையோடு வாழ முடிந்த பலர், பணம் வந்தபின்பு அந்த நல்ல பண்புகளை எளிதாக இழந்து விடுவதை நாம் ப...

Read